Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

26 செப் 2024

விருச்சிகம்: பொறுமை

விருச்சிகம்: விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அனுஷம்: நெருக்கடி விலகும் நாள். மனதில் தெளிவு உண்டாகும். செயல்கள் வெற்றியாகும். கேட்டை: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us