Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2025

விருச்சிகம்: ஆதரவு

விருச்சிகம்: விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். தொழிலில் லாபம் காண்பீர்.அனுஷம்: தடைகளைத் தாண்டி வேலைகளை முடித்துக் காட்டுவீர். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.கேட்டை: விருப்பம் நிறைவேறும். எண்ணியதை இன்று அடைவீர். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us