Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

04 பிப் 2025

விருச்சிகம்: வெற்றி

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்ப்பு விலகும் நாள். செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.கேட்டை: எதிர்பார்த்த பணம்வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி தரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us