Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

10 மார் 2025

விருச்சிகம்: சிக்கல்

விருச்சிகம்: விசாகம் 4: உற்சாகமாக செயல்பட்டு வெற்றியடையும் நாள்.தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் திறமை வெளிப்படும்.கேட்டை: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் விருப்பம் பலிதமாகும். திறமையாக செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us