Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2025

விருச்சிகம்: நலம்

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் உண்டான சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளரால் வியாபாரம் லாபம் தரும்.கேட்டை: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us