Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

08 ஏப் 2025

விருச்சிகம்: ஆர்வம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபார போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us