Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2025

விருச்சிகம்: ஜெயம்

விருச்சிகம் : விசாகம் 4: சாதகமான நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிக்கவும்.கேட்டை: பிறரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக முடிப்பீர். நினைப்பது நடந்தேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us