Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

23 மே 2025

விருச்சிகம்: அமைதி

விருச்சிகம்: விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியுண்டாகும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும் என்றாலும், நீங்கள் ஈடுபடும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.கேட்டை: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உறவினரால் நன்மை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us