Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : துணிவு

முந்தய நாட்களின் ராசி

27 மே 2025

விருச்சிகம்: துணிவு

விருச்சிகம்: விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நிறைவேறும்.அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் விலகும்.கேட்டை: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us