Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

07 ஜூன் 2025

விருச்சிகம்: தாமதம்

விருச்சிகம்: விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னைகள் தேடி வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us