Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

விருச்சிகம்: வரவு

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உங்கள் செயலில் லாபம் காண்பீர். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியான வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us