Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

02 ஜூலை 2025

விருச்சிகம்: கவனம்

விருச்சிகம்:

விசாகம் 4: அவசரச் செயல்கள் இன்று எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். யோசித்துச் செயல்படுங்கள். 

அனுஷம்: வியாபாரத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.

கேட்டை: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us