Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

07 ஜூலை 2025

விருச்சிகம்: பரிவு

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும்.

அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் உண்டாகும். 

கேட்டை: வியாபார நெருக்கடி நீங்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us