விருச்சிகம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
11 ஜூலை 2025

விருச்சிகம்: ஜெயம்
விருச்சிகம்:
விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு வரும்.
அனுஷம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.



