Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2025

விருச்சிகம்: தெளிவு

விருச்சிகம்:

விசாகம் 4: நெருக்கடியான நாள். முயற்சியில் எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.

அனுஷம்: புதிய வேலைகளில் கவனம் தேவை. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.

கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடம் தோன்றும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us