Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2025

விருச்சிகம்: கவலை

விருச்சிகம்:

விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பீர்.

அனுஷம்: உங்கள் முயற்சி நிறைவேறி லாபத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்.

கேட்டை: தொழிலில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த வரவு வந்து நெருக்கடியை நீக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us