விருச்சிகம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
05 ஆக 2025

விருச்சிகம்: நலம்
விருச்சிகம்:
விசாகம் 4: உங்களை விட்டு விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர்.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


