Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

19 ஆக 2025

விருச்சிகம்: ஆக்கம்

விருச்சிகம்:

விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவதால் சங்கடம் விலகும்.

அனுஷம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

கேட்டை: மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us