விருச்சிகம் : கடன்தீரல்
முந்தய நாட்களின் ராசி
22 ஆக 2025

விருச்சிகம்: கடன்தீரல்
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தந்தை வழி உறவால் வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். முன்னோர் வழிபாட்டில் பங்கேற்பீர்.
கேட்டை: பிறரை நம்பி ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. 

