Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2025

விருச்சிகம்: சிக்கல்

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில  உங்கள் செல்வாக்கு உயரும்.

அனுஷம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.

கேட்டை: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றம் அடைவர். உறவுகளால் லாபம் உண்டாகும். மனதில் நிம்மதி ஏற்படும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us