விருச்சிகம் : தடங்கல்
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

விருச்சிகம்: தடங்கல்
விருச்சிகம்:
விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். செயலில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அனுஷம்: பொருளாதார நெருக்கடி விலகும். முயற்சி நிறைவேறும். அனுகூலம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.


