விருச்சிகம் : நற்சொல்
முந்தய நாட்களின் ராசி
26 ஆக 2025

விருச்சிகம்: நற்சொல்
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உழைப்போரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அனுஷம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர் அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.


