விருச்சிகம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
02 செப் 2025

விருச்சிகம்: புகழ்
விருச்சிகம்
விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மனக்குழப்பம் விலகும்.
அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேற்கொள்ளும் வேலை லாபமாகும். திட்டமிட்ட பணியை செய்து முடிப்பீர்.
கேட்டை: பணிபுரியும் இடத்தில் மற்றவரால் மதிக்கப்படுவீர். புதிய பாதை தெரியும். வருமானம் திருப்தி தரும்.


