விருச்சிகம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
03 செப் 2025

விருச்சிகம்: பரிசு
விருச்சிகம்
விசாகம்
4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள்
முயற்சி வெற்றியாகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.
அனுஷம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கேட்டை:
வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். வெளி வட்டாரத்தில் மதிப்பு
உயரும். அரசுவழியில் மேற்கொண்ட தேவை பூர்த்தியாகும்.


