விருச்சிகம் : அலைச்சல்
முந்தய நாட்களின் ராசி
05 செப் 2025

விருச்சிகம்: அலைச்சல்
விருச்சிகம்:
விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பண நெருக்கடி தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


