Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

09 செப் 2025

விருச்சிகம்: தாமதம்

விருச்சிகம்:

விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

அனுஷம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேற்றுவீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us