விருச்சிகம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

விருச்சிகம்: தாமதம்
விருச்சிகம்:
விசாகம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றைய முயற்சி எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.
அனுஷம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையும் மன நிலையும் சீராகும். வருமானம் உயரும்.


