விருச்சிகம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
13 செப் 2025

விருச்சிகம்: இன்பம்
விருச்சிகம்:
விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


