Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிரமம்

முந்தய நாட்களின் ராசி

16 செப் 2025

விருச்சிகம்: சிரமம்

விருச்சிகம்:

விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் துணையின் உதவியால் சங்கடம் நீங்கும்.

அனுஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனம் குழப்பத்தில் மூழ்கும். கையில் எடுத்த வேலைகள் இழுபறியாகும்.

கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும். 
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us