Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

20 செப் 2025

விருச்சிகம்: பெருமை

விருச்சிகம்:

விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

அனுஷம்: செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். 

கேட்டை: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us