விருச்சிகம் : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
23 செப் 2025

விருச்சிகம்: அனுகூலம்
விருச்சிகம்:
விசாகம் 4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அனுஷம்: பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.


