விருச்சிகம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
29 செப் 2025

விருச்சிகம்: சுகம்
விருச்சிகம்:
விசாகம் 4: நினைப்பது நடந்தேறும் நாள். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும்.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.



