Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

30 செப் 2025

விருச்சிகம்: உதவி

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வரவு வரும். 

அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். உங்கள் வார்த்தைகளால் விரோதம் உண்டாகும். 

கேட்டை: கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us