விருச்சிகம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
02 அக் 2025

விருச்சிகம்: நன்மை
விருச்சிகம்:
விசாகம் 4: நேற்றைய எண்ணம் நிறைவேறும் நாள். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
அனுஷம்: எதிர்பார்த்த தகவல் வரும். சகோதரர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.



