விருச்சிகம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
03 அக் 2025

விருச்சிகம்: ஆதரவு
விருச்சிகம்:
விசாகம் 4: முன்னேற்றமான நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.
அனுஷம்: செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் விலகுவர்.



