விருச்சிகம் : தொல்லை
முந்தய நாட்களின் ராசி
21 அக் 2025

விருச்சிகம்: தொல்லை
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பார்த்த தகவலை உறவினர்கள் கொண்டு வருவர். புதிய முயற்சி வெற்றியாகும்.
அனுஷம்: உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.



