Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

02 நவ 2025

விருச்சிகம்: ஆக்கம்

விருச்சிகம்:

விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவுகள் அனுசரித்துப் போவதால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பணம் வரும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்.

கேட்டை: எதிலும் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்தில் பிரச்னை உருவாகும். உங்கள் முயற்சியில் தடை தோன்றும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us