விருச்சிகம் : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
09 நவ 2025

விருச்சிகம்: அச்சம்
விருச்சிகம்:
விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவதால் சங்கடம் விலகும்.
அனுஷம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது. வாகனப் பயணத்தில் கவனம் தேவை.



