விருச்சிகம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
13 நவ 2025

விருச்சிகம்: கவலை
விருச்சிகம்
விசாகம்
4: வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி
நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
அனுஷம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.



