விருச்சிகம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
14 நவ 2025

விருச்சிகம்: செலவு
விருச்சிகம்
விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும். நெருக்கடி நீங்கும்.
அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.



