விருச்சிகம் : கீர்த்தி
முந்தய நாட்களின் ராசி
27 நவ 2025

விருச்சிகம்: கீர்த்தி
விருச்சிகம்
விசாகம்
4: நிதானமாக செயல்படும் நாள். காலையில் முயற்சி வெற்றியாகும், அதன்பின்
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.
அனுஷம்: கவனமாக செயல்படுவதால் வழக்கமான வேலையில் தடை ஏற்படாது. வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை: தாய்வழி உறவுகளால் வேலை முடியும். செயல் லாபமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.



