விருச்சிகம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
28 நவ 2025

விருச்சிகம்: பரிசு
விருச்சிகம்
விசாகம்
4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும்.
அலைச்சல் அதிகரிக்கும். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும்.
அனுஷம்: உறவினர்களுடன் சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சச்சரவு ஏற்படும். அனைத்திலும் நிதானம் காப்பது தேவை.
கேட்டை: வரவேண்டிய பணம் வரும் குடும்ப நெருக்கடி விலகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும்.



