Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

30 நவ 2025

விருச்சிகம்: ஜெயம்

விருச்சிகம்


விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.

அனுஷம்: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்.  விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us