விருச்சிகம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
21 டிச 2025

விருச்சிகம்: முயற்சி
விருச்சிகம்
விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வரவு வரும். நிதிநிலை உயரும்.
அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
கேட்டை: கொடுத்து வைத்த பணம் வரும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர். வார்த்தைகளில் கவனம் தேவை.



