Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வாழ்வு

முந்தய நாட்களின் ராசி

24 டிச 2025

விருச்சிகம்: வாழ்வு

விருச்சிகம்


விசாகம் 4: முன்னேற்றமான நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.

அனுஷம்: செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் போட்டியாக இருந்தவர் விலகுவர்.

கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். உங்கள் திறமை மதிக்கப்படும். மற்றவரால்  முடியாத வேலையைச் செய்து முடிப்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us