Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

28 டிச 2025

விருச்சிகம்: ஓய்வு

விருச்சிகம்


விசாகம் 4: செயல்களால் செழிப்படையும் நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருவாய் அதிகரிக்கும்.

அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உண்டாகும்.

கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். முடிவு  சாதகமாகும். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள்.

 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us