Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாலை வரை உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

அனுஷம்: நண்பர்கள் உதவியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

கேட்டை: தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us