Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர்.

அனுஷம்: பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும். வரவு செலவில் நிதானம் தேவை.

கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னைகள் தேடி வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us