Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

14 பிப் 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்.

அனுஷம்: பூர்வீக சொத்து பிரச்னைகள் முடியும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்.

கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us