Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

16 பிப் 2026

விருச்சிகம்:

விருச்சிகம்: விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்.

அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.

கேட்டை: செல்வாக்கு உயரும். முடியாத வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us